உயிர்எழுத்து
என் கிறுக்கல்கள் !!! சில !!!
Thursday, December 29, 2011
நம் காதலை.
நீ சொல்லுவாய் என நான் காத்திருப்பதும்,
நான் சொல்லுவேன் என நீ காத்திருப்பதும்,
எத்தனை நாளைக்கு?
அன்பே நீயாவது சொல்லிவிடு
நம் காதலை.
No comments:
Post a Comment
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment