Thursday, September 15, 2011

என் வாழ்க்கையின்,
வெறுமையான பக்கங்களை,
வண்ண மயமாக்க,
ஓவ்வொரு பக்கத்திலும்
உன் பெயரை
எழுதி வைத்தேன்.......
என் அன்பை
நீ ஏற்று கொண்டால்,,
அது கவிதை ஆகும்....
மறுத்து விட்டால்,
அது காவியமாகும் ......

No comments:

Post a Comment