உயிர்எழுத்து
என் கிறுக்கல்கள் !!! சில !!!
Friday, September 16, 2011
தேங்கிய
குட்டையில்,
தெளிவாய் அவள்
முகம்..
கல்லெறிந்து கலைக்க
நினைத்தேன்,
முந்திக் கொண்டது
மழை!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment