Thursday, September 15, 2011

மழையே ...
மண்ணில் வீழ்ந்து மடிந்திடும் முன்
என்னில் இரணமாய் போன இதயத்தை
நனைத்திடு...
அப்படியாவது குளிரட்டும்.!.
அவளால் எரிக்கப்பட்ட எனது உயிர்...

No comments:

Post a Comment