Saturday, June 25, 2011

ஒன்றும் இல்லை

என்னிடம் ஒன்றும் இல்லை
இனி உனக்கு நான் குடுப்பதுக்கு ..!!

நீ என்னை மறவாத நினைவுகளை
நான் தந்து விட்டேன் ..!!

என்னில் இருந்து பிரிக்க முடியாத நினைவுகளை
நீ தந்து விட்டாய்..!!

உன்னோடு வாழ்ந்த நிமிடங்களில்
நான் என் வாழ்வின் அர்த்தத்தை அறிந்து கொண்டேன் !!!

No comments:

Post a Comment