Sunday, June 12, 2011

உண்மை அறியாமல்

மனமெனும் கடலில்
உன் நினைவெனும்
ஆயிரம் நட்சத்திரங்கள்..!!

கரையோரத்தில் நான்??

அவை வானின் பிரதிபலிப்புகள்
எனும் உண்மை அறியாமல் !!!

No comments:

Post a Comment