உயிர்எழுத்து
என் கிறுக்கல்கள் !!! சில !!!
Saturday, June 25, 2011
காதல் !காதல் !
உன் இதயம் வேறு!
என் இதயம் வேறு -
ஆனால்
காதல்
எனும் வார்த்தையால்
ஒன்றாய் இணைந்ததடி நம் இதயங்கள் ..
உன்னுள் நானும்
என்னுள் நீயும்....!!
பிரியாத இதயங்களாய் என்றும்
வீசுவோம் நாமமுள் .காதல் இதயங்களாய் ..!!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment