என் கிறுக்கல்கள் !!! சில !!!
என் கவிதைகள் அழிந்தாலும் என் காதல் பொய்யானாலும் உன்னை நினைத்தே என் உருவம் சிதைந்தாலும் உன்னால் நான் அடைந்த அனுபவங்கள் அனைத்தும் என் உயிரின் ஆணி வேரில் என்றும் எழுதி இருக்கும்..
No comments:
Post a Comment