Sunday, June 12, 2011

கால்கள்

உன் கால் சுவடுகளில்
தடம் பதிக்கவா ?

இணையாய் நடக்கவா ?

தெளிவில்லாமல் தவிக்குதென்
கால்கள் !!!

No comments:

Post a Comment