Saturday, June 25, 2011

முடிவு

முடிவு சொல்ல நினைத்தேன் அவளிடம் ..
முடியாமல் திரும்பி வந்தேன் .
அவளிடம் பொய் சொல்ல கூடாது என்று இருந்த நான் .
அவளிடம் பொய் சொல்லி திரும்பி வந்தேன் ..
மீண்டும் அவளை பார்க்க துடித்தேன் .
பார்க்காமல் விலகினேன்.
நான் அவளுக்க காத்திருந்த இடத்தில்.
சிந்திய ரோஜா இதழ்களை பார்த்து சிரித்து கொண்டாள்.
அப்போது தான் அவள் புரிந்து கொண்டாள் ..
நான் இப்பவும் அவளுக்காக காத்திருப்பதை..

No comments:

Post a Comment