உயிர்எழுத்து
என் கிறுக்கல்கள் !!! சில !!!
Sunday, June 12, 2011
பொய்
அப்பட்டமான பொய்யினை
நயமாய்ச் சொன்னால்
அது கவிதை..
அப்பட்டமான அழகை
நயமாய் வரைந்தால்
அத்தனையும் நீயாகிறாய்.
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment