Saturday, June 25, 2011

என் அன்பே !

என்னவளே உன்னை நான் என்னில்
உறவமாய் செதுக்கி விட்டு
எப்படி இன்னொருத்தியை உருவமாக்க முடியும் ...
உள்ளிருக்கும் நீ வலிகள் தாங்கினாள் நான் எப்படி தங்குவேன் ..
புரியாத உனக்கு என் வலிகள்
தெரியாத என் காதலின் ஆழம்.
என் இதயத்துக்குள் தானே நீ இருக்கிறாய்
என் இதயம் துடிப்பது கூட உன்னை நினைத்து தானே!
என் அது கூட உள்ளிருக்கும் உனக்கு
கேட்க வில்லையா சொல்லு என் அன்பே !

No comments:

Post a Comment