Saturday, June 25, 2011

முத்தம்

நான் சொல்லும் ஒற்றை வரி வார்த்தையை
உன் உதட்டுகளால் கேட்க நினைக்கிறேன்.
என் கன்னத்தில் நீ இட்ட முத்தம் அழியுதடி
உன் உதட்டு சாயம் போல .
உன் உள்ளதை போல அதுவும் போலிதானா?
முத்தம் இடு உன் இதயம் கொண்டு.
வாங்கி கொள்கிறேன் என் இதயத்தில்
என்று அழியா வண்ணம் ..
காத்திருக்கும் என் காதலுக்கு
நீ தரும் பரிசாக....

No comments:

Post a Comment