Saturday, June 25, 2011

என்னவள்

வார்த்தைகள் இல்லாமல்
வர்ணனை இல்லாமல்
அடுக்கு மொழிகள் இல்லாமல்
எழுத கவிங்கனே இல்லாமல்
ஒரு வார்த்தை கவிதை

என்னவள்

No comments:

Post a Comment