கொட்டும் மழையிலும்
தொட்டு விடும் உன் நினைவுகள்.!!
ஒவ்வொரு துளியும் என்னை தொடும் போது.
நீ என்னை வருடிய நினைவுகள்.!!
பட்டு தெறித்த ஒவ்வொரு துளியிலும்
தெரியுதடி உன் வதனம்.!!
நீ என்னை முத்தம் இட்டது போல்
தொட்டு செல்லுதடி ஒவ்வொரு துளியும் .!!
கொட்டும் மின்னல் ஒளியும்
காதை பிளக்கும் இடியும்.!!
உன் நினைவில் இருந்து என்னை பிரிக்க முடியாமல் தவிக்குதடி.
விட்டு விட்டு தான் மழை துளி என்னை தொட்டலும்
விடாமல் தொடருதடி உன் நினைவுகள் என்னை ..Edit

No comments:
Post a Comment