உயிர்எழுத்து
என் கிறுக்கல்கள் !!! சில !!!
Saturday, June 25, 2011
சொல்லிவிட முடியாது....!
வார்தைகளாலோ?
கவிதைகளாலோ?
கண்ணீராலோ
?
சொல்லிவிட முடியாது....!
என் மனதின் ரணங்களை...!
உன்னை விட்டு மட்டும்தான் போகிறேன்.
இந்த உலகத்தை விட்டு அல்ல...
எங்கோ ஒர் மூலையில்
நீ நலமுடன் வாழ இறைவனை
வேண்டிய படி....!!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment