உயிர்எழுத்து
என் கிறுக்கல்கள் !!! சில !!!
Saturday, June 25, 2011
நமக்குள் ஏது இடை வெளி ..
நமக்குள் ஏது இடை வெளி ..
உன் இதயத்தினுள் இருப்பது என் இதயம்
என் இதயத்தினுள் இருப்பது உன் இதயம்
இரு இதயங்களின்
காதல் எனும் வார்த்தை
ஒரு இதயமாய்
உருமாறி நம்முள் பரிமாறுகிறது
இதுதான் உன்னுள் நான் என்னுள் நீ ..!!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment