ஆயுள் முழுதும் அன்பே!
உன் அருகில் வாழ்ந்திட நினைதேன்.
அரை நொடி மின்னல்
போலே சென்றாயே ...
உன் அருகாமை அதை நான் இழந்தாலும்
சேர்ந்தே வாழ்ந்த ஒவ்வொரு
நொடியின் நினைவே சந்தோஷம்!!!
அரை நொடி மின்னல்
போலே சென்றாயே ...
உன் அருகாமை அதை நான் இழந்தாலும்
சேர்ந்தே வாழ்ந்த ஒவ்வொரு
நொடியின் நினைவே சந்தோஷம்!!!
No comments:
Post a Comment