உயிர்எழுத்து
என் கிறுக்கல்கள் !!! சில !!!
Sunday, June 12, 2011
கடவுச்சொல் காதல்!!
இந்த கணிப்பொறியின்
கடவுச்சொல் ஆகவோ ..!!
இல்லை..
எனக்கான கடைக்குட்டி
மகளின் பெயர் ஆகவோ ..!!
இல்லை ..
கவிதைத்தூண்டுகோல் ஆகவோ !!
மட்டுமே பயன்படுவாள் ..
ஆனால் வாரத்தில் ஏழு நாட்கள்
மட்டுமே நினைவில் வருவாள்.!!!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment