Saturday, June 25, 2011

ஏக்கம் !!!

என் தன் நெஞ்சில் ஒரு ஏக்கம்
உன்னை பார்த்த மறுகணம் .
உன்னை கை பிடிக்க எண்ணுகிறேன் .
உன்னை பார்க்க மறந்த போது
உன் நினைவுகள் என்னில் வந்தது.
என் சோகம் என்னை தழுவிய போது
உன் புன்னகை என்னை சந்தோசமாக்கியதடி.!!

No comments:

Post a Comment