பொய் பேச துடிக்கும் -ஆவளது
உதட்டு சாயம் பொருந்திய உதடுகள்
என்னை காதல் செய்ய துடிக்கிறது ..அவளது
வெள்ளை மனது.
கை பிடித்து நடக்க எண்ணுகிறது
அவளது கரங்கள்
என் காலோடு அவளது காலும்
ஒரே திசையில் நடக்க எண்ணுகிறது
என் கண்ணை பறித்து கொள்ள துடிக்கும் அவளது கண்கள்.
என்னை வருட துடிக்கும்
அவளது கரத்தின் விரல்கள்
இத்தனை ஆசை இருந்தும்
என்னை ஏன் வெறுக்க நினைக்கிறது அவளது மனது..
No comments:
Post a Comment