Sunday, June 12, 2011

வலிகள்

கணப்பொழுதே
மலரில் உட்கார்ந்து போகும்
வண்ணத்துப்பூச்சிபோல!!

நீ வந்து போனாலும்
உன் தடங்களை சற்றே ஆழப்பதித்து
சென்றுவிட்டாய் ,,,,,!!!

அதனால்தான் வலிக்கிறது இன்னும்....
ஆனாலும் !

வலிகள் ஒன்றும்
புதிது இல்லையே எனக்கு..!

No comments:

Post a Comment