Saturday, June 25, 2011

காதலே உன்னை என்ன செய்ய

காதலே !!
உன்னை என்ன செய்ய ?
பகலா ? இரவா ?
புரியாத காலநிலை !!
எப்போதுமின்றி என்வீட்டு மரங்கள் வெறுப்பை தருகிறது!
இதயம் விட்டு விட்டு அடிக்கிறது
என்னை அந்தரத்தில் தவிக்க வைத்து தாலாட்டு கேட்கிறது ...!!

No comments:

Post a Comment