Saturday, June 25, 2011

அன்பே

அன்பே !!
உன்னிடம் என்னிடம் கலந்த
காதலிடம் நாம் கண்ட
கனவுகளிடம் தொலைத்த
நம் பொழுதுகளே
நினைவுகளின் சுவடுகளாய்
நம் காதலில் !!

No comments:

Post a Comment