உயிர்எழுத்து
என் கிறுக்கல்கள் !!! சில !!!
Sunday, June 12, 2011
மயிலிறகு
பள்ளிச்சிறுவ
ன்
புத்தகத்தில்
மயிலிற
கை ஒழித்து
வைப்பதைப் போல
உன்னை
மனதிற்குள் ஒழித்து
வைக்கிறேன் நான்.
வைத்திருப்பவனின்
பிரியங்களை
ஒரு போதும்
புரிந்துகொண்டதே
யில்லை
மயிலிறகும் நீயும்.
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment