உயிர்எழுத்து
என் கிறுக்கல்கள் !!! சில !!!
Sunday, June 12, 2011
உன்னைப்போல்
தொட்டு போன தென்றல் !!
கடந்து ஓடும் நதி !!
கண்முன் மறையும் சூரியன் !!
உதிர்ந்துவிழும் பூ !!
இவை எதுவும் பாதிக்கவில்லை...
என்னை மறந்துசென்ற உன்னைப்போல்..!!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment