Saturday, June 25, 2011

கருணையிருந்தால்....?

கருணையிருந்தால்....?
உன் கரங்களால் என்னை
கருணைக்கொலை செய்துவிடு!
துடிக்கும் உயிர்.....
நிம்மதியாகத் தூங்கட்டும்!
உன் நினைவோடு!....!

No comments:

Post a Comment